Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நேக்டு! ஆடையில்லாத காட்சிகள், நெருக்கமான ரொமான்ஸ்! வசூல் இதோ - கடும் எதிர்ப்பு - எத்தனை பேர் பார்த்துள்ளார்கள் தெரியுமா

சர்ச்சைகளுக்கு பேர் போனவர் இயக்குனர் ராம் கோபால் வர்மா. ஊரங்கால் சொந்தமாக இணையதளத்தை தொடங்கி அதில் தன் படங்களை வெளியிட்டு வந்தார்.

இம்மாதத்தில் கிளைமாக்ஸ் என்ற ஆபாசமான படத்தை வெளியிட்டார். இந்நிலையில் நேற்று நேக்டு நங்கா நக்னம் என்ற படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

இப்படத்தை அரைமணி நேரத்தில் 23 ஆயிரம் பேர் பார்த்துள்ளார்களாம். மேலும் படம் பார்க்க ஒருவருக்கு ரூ 200 என கட்டணம் நடைமுறைப்படுத்தினாராம். இதனால் அரைமணி நேரத்தில் ரூ 47 லட்சத்தை வசூலித்துள்ளாராம்.

22 நிமிடங்கள் கால அளவுள்ள இப்படத்தில் நடித்திருப்பது புது முகங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.