Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

2019ல் சர்ச்சையில் சிக்கி அதிகம் விமர்சிக்கப்பட்ட தமிழ் சினிமா பிரபலங்கள்.. முழு லிஸ்ட் இதோ

சினிமா என்றாலே பல விதமான சர்ச்சைகளும், விமர்சனமும் ஒன்றாக கலந்து பின்னிபினைந்து இருப்பது தான்.

இதில் சிக்கிமால் உயர்தவர் தமிழ் சினிமாவில் கிடையவே கிடையாது.

அந்த வகையில் சென்ற ஆண்டு 2019ல் அதிகம் சர்ச்சையில் சிக்கி விமர்சனம் செய்யப்பட்ட, தமிழ் சினிமா பிரபலங்கள் பற்றி தான் இங்கு நாம் பார்க்க போகிறோம்.

1. கவின் ( பிக் பாஸ் )

2. அமலா பால் ( ஆடை )

3. வனிதா ( பிக் பாஸ் )

4. மீரா மிதும் ( பிக் பாஸ் )

5. சிம்பு ( மாநாடு )

6. ரம்யா பாண்டியன் ( ஹாட் போட்டோஷூட் )

7. லாஸ்லியா ( பிக் பாஸ் )

8. மதுமிதா ( பிக் பாஸ் )