இந்தியாவின் நான்காவது உயரிய விருதான ' பத்ம ஸ்ரீ ' விருது வென்ற தமிழ் நடிகர்கள்.. முழு லிஸ்ட் இதோ
ஒரு நடிகணுக்கும், ஒரு சிறந்த களைநனுக்கும் மிகவும் முக்கியமான ஒன்று விருது.
ஆம் அப்படி இந்தியாவின் உயரிய விருதுகளில் நான்காவதாக கருதப்படுவது ' பத்ம ஸ்ரீ ' விருது.
இந்த விருதை இதுவரை நம் தமிழ் திரையுலகில் எத்தனை பேர் வாங்கியுள்ளனர் என்று இங்கு பார்ப்போம்.
1. சிவாஜி கணேசன் - 1966 ஆம் ஆண்டு
2. கே. பாலச்சந்தர் - 1987 ஆம் ஆண்டு
3. கமல் ஹாஸன் - 1990 ஆம் ஆண்டு
4. வைரமுத்து - 2003 ஆம் ஆண்டு
5. விவேக் - 2009 ஆம் ஆண்டு
6. பிரபு தேவா - 2019 ஆம் ஆண்டு