Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய்யை கண்டு மிரண்டு போன இளம் நடிகை! ஏன் நடித்தோம் என வருத்தப்பட்டாராம்

விஜய் பாக்ஸ் ஆஃபிஸில் வசூல் மன்னராக கலக்கி வருபவர். கடந்த வருடம் தீபாவளிக்கு பிகில் படம் வெளியாகி நல்ல வசூல் கலெக்‌ஷன் செய்தது. அடுத்தாக மாஸ்டரை படத்தை தீபாவளிக்கு எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.

விஜய்யின் படங்களில் துப்பாக்கி படம் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட ஹிட் படம். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் இப்படம் வெளியாக விஜய்யுடன் அக்‌ஷரா கௌடா நடித்திருந்தார்.

அண்மையில் அவர் அளித்துள்ள பேட்டியில் துப்பாக்கி படத்தில் நான் நடித்ததற்கு வருத்தப்பட்டேன். எனக்கு அந்த கேரக்டர் பிடிக்கவில்லை. அதுவே காரணம். விஜய்யை பார்த்ததும் பயந்து போனேன் நான். முருகதாஸ், சந்தோஷ் சிவன் ஆகியோருடன் பணியாற்றியதில் மகிழ்ச்சி என கூறியுள்ளார்.

அக்‌ஷரா கௌடா ஸ்டைலிஷ் தமிழச்சி பாடலில் நடனமாடியது குறிப்பிடத்தக்கது.