பல பிரமாண்ட ஹிட் படங்களை கொடுத்த கே.எஸ்.ரவிகுமாரின் வீட்டை பார்த்துள்ளீர்களா? அசந்து போவீர்கள், இதோ புகைப்படங்களுடன்...
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் கே.எஸ்.ரவிகுமார். இவர் இயக்கத்தில் படையப்பா, முத்து, அவ்வை சண்முகி, வில்லன், வரலாறு என பல மெகா ஹிட் படங்கள் வந்துள்ளது.
இந்நிலையில் ரவிகுமார் சினிமாவில் வந்து சம்பாதிக்கவில்லை, அவர் பிறக்கும் போதே பெரிய பணக்கார வீட்டில் தான் பிறந்தார்.
தற்போது அவர் வீட்டு புகைப்படங்கள் வெளிவந்துள்ளது, இதை நீங்களே பாருங்களேன், அசந்து போவீர்கள்....