Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தொகுப்பாளர் அர்ச்சனாவின் பிரமாண்ட அழகான வீட்டை பார்த்துள்ளீர்களா? இதோ உங்களுக்காக...

அர்ச்சனா சின்னத்திரை உலகின் முன்னணி தொகுப்பாளனி. இவர் நிகழ்ச்சிக்கு என்று பெரிய ரசிகர்கள் வட்டம் உள்ளது.

இந்நிலையில் அர்ச்சனா சன் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுத்து வழங்கியதில் இருந்து அவருக்கு ரசிகர்கள் இருந்தனர்.

தற்போது ஜீ தமிழ் வந்தவுடன் அவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் பலம் உருவாகிவிட்டது.

சரி இது ஒரு புறம் இருந்தாலும், அர்ச்சனா சில மாதங்களுக்கு முன்பு தன் வீட்டை ஒரு யூடியூபில் காட்டியிருந்தார்.

அவரின் பிரமாண்ட வீட்டின் அழகை பார்த்து ரசிகர்கள் அசந்துவிட்டனர், இதோ அந்த வீட்டின் தோற்றம்....