Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இசை புயல் ஏ.ஆர். ரஹ்மானின் மகளை பார்த்துள்ளீர்களா.. புகைப்படத்துடன் இதோ..

தமிழில் மட்டுமல்ல இந்திய அளவில் மாபெரும் சாதனை படைத்த இசையமைப்பாளர் இசை புயல் ஏ.ஆர். ரஹ்மான்.

இவர் தமிழ் திரையுலகில் தனது திறைபயணத்தை முன்னனி இயக்குனர் மணிரத்னத்தின் ரோஜா படத்தின் மூலம் துவங்கினார்.

இதன்பின் பல பல வெற்றிப்படங்களை தனது இசையின்முலம் ரஹ்மான் கொடுத்தார் என்று கூட கூறலாம்.

இதை தொடர்ந்து ஹிந்தியில் ஸ்லம் டாக் மில்லினர் எனும் படத்திற்காக ரஹ்மான் உலகில் மிகப்பெரிய விருத என கருதப்படும் ஆஸ்கர் விருதைப் கைப்பற்றினார்.

இவர் 1995ஆம் ஆண்டு சைரா பானு என்பரை திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு மூன்று குழந்தைகள் இருக்கிறார்கள்.

ஏ. ஆர். ரஹ்மானின் மகனை நாம் மேடைகளில் அல்லது யூடியூப் தளத்தில் பார்த்திருப்போம்.

ஆனால் இவரின் மகளை யாராவது பார்த்துள்ளீர்களா. இதோ ஏ.ஆர். ரஹ்மானின் மகளின் புகைப்படம்..