Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இசையமைப்பாளர் இளையராஜாவின் அண்ணன் மகன் காலமானார், வெளியான அதிர்ச்சி தகவல்..

இசைஞானி இளையராஜாவின் அண்ணன் மகன் மற்றும் இயக்குனருமான ஹோமோ ஜோ என்ற பாவலர் மைந்தன் உடல்நல குறைவால் காலமானார்.

இவர் இளையராஜாவின் அண்ணன் பாவலர் வரதராஜன் என்பவரின் இளைய மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இவர் பல தமிழ் திரைப்படங்களில் உதவி இயக்குனராகவும், வசனகர்த்தாவாகவும் பணியாற்றி உள்ளார்.

அதுமட்டும் இல்லாமல் இவர் நாலு பேரும் ரொம்ப நல்லவங்க என்ற திரைப்படத்தை இயக்கி வந்துள்ளார்.