Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பகல் நேரத்திலேயே பிரபல இயக்குனர் வீட்டில் நடந்த திருட்டி சம்பவம்! சிசிடிவி கேமிரா வீடியோ இதோ

கொரோனா ஊரடங்கு, பொது முடக்கம் என நாட்டில் இன்னும் நிலைமை சீராகவில்லை. இன்னும் பல இடங்களில் தளர்வுகளுடன் ஊரடங்குகள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. பொருளாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.

சினிமா தொழிலும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அதனை சார்ந்த தயாரிப்பாளர்கள், நடிகர்கள், நடிகைகள், மற்ற ஊழியர்கள் அனைவருக்கும் பெரும் இழப்பு தான்.

இந்நிலையில் பிரபல நடன இயக்குனர் ராபர்ட் மாஸ்டர் வீட்டில் பட்டப்பகலில் வீடு புகுந்து சிறுவன் ஒருவன் சைக்கிளை திருடி செல்லும் வீடியோவை அவர் வெளியிட்டுள்ளார்.

ராபர்ட் மாஸ்டர் அஜித், விஜய், சிம்பு என பலருடன் படங்களில் பணியாற்றிவர். சிம்புவின் நண்பராக இருப்பது குறிப்பிடத்தக்கது.

View this post on Instagram

A post shared by Robert Master (@robert.master_official) on