Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிரபல இயக்குனர் மரணம்! விவேகம் வில்லனை சோகத்தில் ஆழ்த்திய சம்பவம் - உருக்கத்துடன் வெளியிட்ட பதிவு!

விவேகம் படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடித்தவர் விவேக் ஓபராய். ஹிந்தி சினிமாவை சேர்ந்த பிரபல நடிகரான இவர் சிறந்த சமூக சேவகரும் கூட. தற்போது அவர் இயக்குனர் ரஜத் முகர்ஜியின் மறைவால் சோகத்தில் மூழ்கியுள்ளார்.

ரஜத் முகர்ஜி இன்று காலை ஜெய்ப்பூரில் காலமாகியுள்ளார். நீண்ட நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த அவர் இன்று இறந்துள்ள சம்பவம் பலரையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.

இது குறித்து விவேக் ஓபராய் தன்னுடைய ட்விட்டரில் ரஜத் முகர்ஜியின் மறைவு செய்தி கேட்டு வேதனையடைந்தேன். ரோட் படத்தை படமாக்கும் போது அவருடன் கிடைத்த அருமையான அனுபவங்களை மறக்க முடியாது. அவரின் குடும்பத்தினருக்கு என்னுடைய இரங்கல் என தெரிவித்துள்ளார்.

அதே போல அவரின் நண்பரான நடிகர் மனோஜ் பாஜ்பேயி என் இறந்தது கேட்டு அதிர்ந்து போனேன். இனி சந்திக்க முடியாது, படம் பற்றி பேசமுடியாது என்றால் என்னால் நம்பமுடியவில்லை. எங்கிருந்தாலும் மகிழ்ச்சியுடன் இருங்கள் என கூறியுள்ளார்.