Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இசைஞானி இளையராஜாவின் சிறு வயது புகைப்படத்தை பார்துள்ளீர்களா.. இதோ..

1976ஆம் ஆண்டு தமிழில் வெளிவந்த அன்னக்கிளி எனும் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார் இசைஞானி இளையராஜா.

இதன்பின் சிகப்பு ரோஜாக்கள், பிரியா, ஆரில் இருந்து அறுபது வரை என முன்னணி நடிகர்களான ரஜினி, கமல் படங்களுக்கு இசையமைக்க துவங்கினார்.

இதன்பின் விஜய், அஜித், தனுஷ், சூர்யா, விக்ரம் என அடுத்த திரைத்துறை தலைமுறைக்கு இசையமைக்க துவங்கினார்.

இவரின் இசைக்காக பல பல விருதுகள் இவருக்கு கிடைத்தது. அதில் பத்ம பூசன், பத்ம விபூசண் என இந்தியாவில் உயரிய விருதுகளையும் பெற்றுள்ளார்.

இவரின் இசைக்கு யாரும் தற்போது வரை ஈடுஇனையே கிடையாது. ஏன் சமீபத்தில் மிஷ்கின் இயக்கத்தில் வெளிவந்த சைக்கோ படத்தில் இவர் போட்டிருந்த ஒவ்வொரு பாடலும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.

இவரின் பல புகைப்படங்களை நாம் சமூக வலைதளங்களில் அல்லது இணையத்தில் தேடி பார்த்திருப்போம்.

ஆனால் இவர் தனது தம்பி கங்கை அமரணுடன் சிறு வயதில் கச்சேரி நடத்திய புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வெளிவந்த வைரல் ஆகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்...