Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிரபல பாடகர் சித் ஸ்ரீராம் மேடையில் பாடியதை செம்ம கிண்டல் செய்த ரசிகர்கள், வீடியோவுடன் இதோ

பாடகர் சித் ஸ்ரீராம் தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான பாடகர்களில் ஒருவர். இவரின் குரலுக்கு ரசிகர்கள் அதிகம் என்றே கூறலாம்.

ஏ. ஆர். ரகுமான் 'கடல்' திரைப்படத்தில் 'அடியே' பாடலின் மூலம் பாடகராக அறிமுகமாகி. அதன்பின் 'ஐ' திரைப்படத்தில் 'என்னோடு நீயிருந்தால்' பாடலின் மூலம் ரசிகர்களை கவர்ந்தார்.

அதனை தொடர்ந்து இவர் பாடிய அணைத்து பாடல்களுமே ஹிட்டு தான், தமிழ் மற்றும் தெலுங்கு என இவரின் பாடல்கள் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது.

மேலும் இவர் வானம் கொட்டட்டும் திரைப்படத்தில் இசையமைத்தும் உள்ளார்.

இந்நிலையில் இவரின் ஒரு இசை நிகழ்ச்சியில் ரகுமானின் புது வெள்ளைமழை பாடலை மிகவும் வித்தியாசமாக பாடியுள்ளார்.

இதனை பிடிக்காத ரசிகர்கள் பலரும் பல விதமாக விமர்சித்து வருகின்றனர்.