Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிரபல இயக்குனர் வேலு பிரபாகரன் போலீசாரால் கைது! திரையுலகில் பரபரப்பு..

நாளைய மனிதன், அதிசய மனிதன், ஒரு இயக்குனரின் காதல் டைரி ஆகிய படங்களை இயக்கியவர் திரு. வேலு பிரபாகரன்.

இவர் இயக்குனர் மட்டுமல்ல நல்ல எழுத்தாளரும் கூட என்று கூறலாம்.

இந்நிலையில் இந்து மதம் பற்றி அவதூறு பரப்புவதாக இயக்குநர் வேலு பிரபாகரன் மீது அளிக்கப்பட புகாரில் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார் பிரபாகரன்.

சர்ச்சைக்குரிய வீடியோ வெளியிட்டதாக பாரத் முன்னணி அளித்த புகாரில் இயக்குநர் வேலு பிரபாகரன் கைது செய்யப்பட்டுள்ளார் என தெரியவந்துள்ளது.

வேலு பிரபாகரன் மீது 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.