Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கௌதம் மேனனின் அம்மா, அப்பாவை பார்த்துள்ளீர்களா? இதோ

இயக்குனர் கவுதம் மேனன் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்.

கமல், அஜித், சூர்யா என முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல பிளாக் பஸ்டர் ஹிட் திரைப்படங்களை கொடுத்துள்ளார்.

மேலும் துருவ நட்சத்திரம், ஜோஸ்வா என இவரின் திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளியாகவுள்ளது.

தற்போது பிரபல OTT தளத்திற்காக Anthology திரைப்படம் ஒன்றையும் உருவாக்கி வருகிறார்.

இந்நிலையில் கடந்த 2008 ஆம் ஆண்டு இவர் இயக்கத்தில் வெளியான வாரணம் ஆயிரம்.

அப்படத்திற்கும் இவரின் குடும்பத்திற்கும் ஒரு ஒற்றுமை என்னவென்றால், அந்த படத்தில் சூர்யா நடித்த தந்தை கதாபாத்திரம்.

கவுதம் மேனனின் உண்மையான தந்தையின் மூலம் இன்ஸ்பையர் ஆகி எடுக்கப்பட்டதாம்.

ஆம் இந்த புகைப்படத்தை கண்டாலே உங்களுக்கு புரியும்.