Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் மேக்கப் மேன் மரணமடைந்தார்!! திரையுலகினர் அஞ்சலி..

தமிழக முன்னாள் முதலமைச்சர் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர், உட்பட பல முன்னணி பிரபலங்களுக்கு மேக்கப் மேனாக பணிபுரிந்து வந்த திரு. செல்வராஜ் உடல் நல குறைவால் காலமானார்.

ஆம் 1970 காலகட்டத்தில் அந்தந்த நடிகர்களுக்கு ஏற்றவாறு மிக சிறந்த முறையில் மேக்கப் போடுவதில் தலைசிறந்த ஒருவராக திகழ்ந்து வந்துள்ளார் செல்வராஜ்.

இவரின் மேக்அப் திறமையை பார்த்து வியர்ந்து தன்கூடவே வைத்து கொண்டார் எம்.ஜி.ஆர். இவர் திரையுலகில் சுமார் 50 வருடங்களுக்கு மேலாக மேக்கப் மேனாக பணிபுரிந்து வந்துள்ளார்.

மேலும் இன்று வயது மூப்பு காரணமாக மற்றும் உடல் நல குறைவு காரணமாக வும் இன்று திரு. செல்வராஜ் காலமானார்.

இவரின் மறைவிற்கு திரையுலகம் தங்களுடைய இரங்களை தெரிவித்து வருகின்றனர்.