Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிரபல நடிகரின் ஆடம்பர பிரம்மாண்ட சொகுசு கார்! விலை எவ்வளவு தெரியுமா - கண்ணை பறித்த புகைப்படங்கள்

சினிமா பிரபலங்கள் என்றால் ஆடம்பர வசதிகளுக்கு பஞ்சமிருக்காது. அதிலும் உயர் ரக சொகுசு கார் வாங்குவதில் தீவிர ஆர்வம் காட்டுவார்கள்.

பல கோடிகள் மதிப்பும் பெறும் இந்த சந்தைக்கு வரும் முன்பே வீட்டில் இறக்குமதியாகிவிடும்.

இவ்விசயத்தில் நடிகர்கள் தான் டாப் என்று சொல்ல வேண்டும். ஆனால் ஹாலிவுட் சினிமா பிரபலங்களை பற்றி சொல்லவா வேண்டும்.

சில்வர் ஸ்டாலோன் என அழகைப்படும் பிரபல நடிகருக்கு உலகளவில் ரசிகர்கள் இருக்கின்றார்கள். இந்தியாவிலும் இதில் குறைவில்லை. அடுத்தாக அவரின் நடிப்பில் Expandables சீரிஸ் படம் வெளியாகவுள்ளது.

Cadillac Escalade என்ற அவரின் சொகுசு கார் தற்போது விலைக்கு வந்துள்ளதாம். ஜெட் போன்ற வடிவமைப்பில் மொபைல் இண்டெர்நெட், 43 இன்ச் அல்ட்ரா HD டிவி, சொகுசான இருக்கைகள் என பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட இந்த காரின் வாங்கிய விலை மதிப்பு ரூ 4 லட்சம் அமெரிக்க டாலர்களாம்.

தற்போது 350,000 டாலர்களுக்கு விற்கப்படவுள்ளதாம்.