Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இயக்குனர் மணி ரத்னத்தின் முழு சொத்து மதிப்பு!! இத்தனை கோடியா..

தமிழ் சினிமாவில் மட்டுமல்ல இந்திய சினிமா அளவில் முன்னனி இயக்குனர்களில் ஒருவராக ரசிகர்களால் முக்கியமாக காதல் ஜோடிகளால் கொண்டாடபடுபவர் இயக்குனர் மணிரத்னம்.

மேலும் தமிழ் சினிமாவில் கடந்த 25 வருடங்களுக்கும் மேலாக சிறந்த இயக்குனர் என்று ரசிகர்கள் மத்தியில் திகழ்ந்து வருபவர் மணி ரத்னம்.

பகல் நிலவு எனும் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானார் மணி ரத்னம். அப்போதில் இருந்து தற்போதைய சினிமா வரை தனது காதல் கதையில் சிறந்த விளங்கி வருகிறார்.

மேலும் இவர் இயக்கத்தில் தமிழ் சினிமாவின் கனவு படமான பொன்னியின் செல்வன் படம் உருவாகி வருகிறது.

இந்நிலையில் மணிரத்னம் அவர்களின் சொத்து மதிப்பு எவ்வளவு என்று தெரியுமா.. இதோ முழு விவரத்துடன்..

* இயக்குனர் மணிரத்னம் ஒரு படத்திற்கு ரு. 9 கோடி சம்பளம் வாங்கி வருகிறார்.

* இவர் பயன்படுத்தும் BMW, BENZ என விலை உயர்ந்த காரின் மதிப்பு ரு.2 - 3 கோடி.

* இவரின் வசித்து வரும் வீட்டின் மதிப்பு மட்டுமே சுமார் 3.5 கோடி.

* இயக்குனர் மணிரத்னமின் முழு சொத்து மதிப்பு மட்டுமே சுமார் ரு. 140 கோடி.

மேலும் இந்த தகவல் அதிகாரப்பூர்வ அறிவிப்பு அல்ல, பிரபல தளத்தில் வந்ததை தொகுத்து வழங்கி இருக்கிறோம்.