Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

உயிருக்கு போராடும் பிரபல இயக்குனர், வெளியான அதிர்ச்சி தகவல்..

பிரபல பாலிவுட் திரைப்பட இயக்குனர் நிஷிகாந்த் காமத் இன்று உடல்நல குறைவால் ஹைதராபாத்தில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இவர் திரிஷ்யம்(மலையாள திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக்), Force, Mumbai Meri Jaan உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் உடல்நிலை மிகவும் மோசமடைந்து உயிருக்கு போராடி வருவதாக கூறப்படுகிறது.

பல பாலிவுட் பிரபலங்கள் அவருக்காக பிரார்த்தனை செய்து வருகின்றனர்.