Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பலரையும் ஈர்த்த ஒரு பாடல்! பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி! ஒன்று திரண்ட பிரபலங்கள்

கொரோனா நோய் தொற்று இந்தியாவில் இதுவரை 26 லட்சம் பேரை பாதித்துள்ளது. 51 ஆயிரம் பேர் இதில் இறந்துள்ளார்கள். இதனால் இன்னும் ஊரடங்கு நீடித்து வருகிறது.

இது போன்ற பேரிடர் காலத்தில் வேலை வாய்ப்பை இழந்து வறுமையில் வாடும் இசை கலைஞர்களுக்கு நிதி திரட்ட செப்டம்பர் மாதத்தில் உலகளவில் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சியினை நடத்தவுள்ளார்கள்.

இதனை யுனைடெட் சிங்கர்ஸ் சாரிடபிள் டிரஸ்ட் நடத்தில் வரும் பாடகர் ஸ்ரீநிவாஸ் ஏற்பாடு செய்து வருகிறாராம்.

அண்மையில் சுதந்திர நாளில் கூட ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் 28 ஆண்டுகளுக்கு முன் வெளியான ரோஜா படத்தின் தமிழா தமிழா பாடலை 65 பாடகர்களை கொண்டு வீட்டில் இருந்த படியே தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி மொழிகளில் பாடி வெளியிட்டிருக்கிறார்கள்.