Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இன்று கோடிகணக்கில் சம்பளம் வாங்கும் இயக்குனர் மிஷ்கின் முதன் முதலில் வாங்கி சம்பளம் எவ்வளவு தெரியுமா, இதோ..

தமிழ் சினிமாவில் சித்திரம் பேசுதடி என்ற திரைப்படத்தின் மூலமாக ஒரு இயக்குனராக திரையுலகில் அறிமுகமானார் இயக்குனர் மிஷ்கின்.

இப்படத்திற்கு பிறகு அஞ்சாதே, யுத்தம் செய், முகமூடி, பிசாசு, துப்பறிவாளன், சைக்கோ’ போன்ற படங்களை இயக்கி அதில் பல வெற்றிப் படங்களை கொடுத்திருக்கிறார்.

இதுமட்டுமின்றி, நந்தலாலா, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், சூப்பர் டீலக்ஸ், சவரகத்தி ஆகிய படங்களை நடிக்கவும் செய்துள்ளார் மிஷ்கின்.

இந்நிலையில் இயக்குனர் மிஷ்கின் முதன் முதலாக ஒரு பஞ்சாபி சிங்கிடம் சேல்ஸ் மேனாக தான் வேலை செய்திருக்கிறாராம்.

அப்போது இயக்குனர் மிஷ்கின் வாங்கிய சம்பளம் ரு.1200 தானாம் என்று தெரியவந்துள்ளது.