Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நடிகர் விஷாலின் தந்தையா இது!! 82 வயதில் எப்படியுள்ளார் பாருங்க

செல்லமே படத்தின் மூலம் கதாநாயகனாக தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகர் விஷால்.இப்படத்தை தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்து திரையுலகில் தனக்கென்று தனி இடத்தை பிடித்தார்.

சண்டை கோழி, திமிரு, சத்யம், அவன் இவன், இரும்பு திரை, துப்பறிவாளன் உள்ளிட்ட படங்கள் நடிகர் விஷாலுக்கு மாபெரும் வெற்றியை தேதி தந்தது.

மேலும் விஷால் தற்போது சக்ரா, துப்பறிவாளன் 2 உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் தான் சக்ரா படத்தின் டீஸர் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

நடிகர் விஷாலின் தந்தை ஜி.கே. ரெட்டி. இவர் விஷாலின் சண்டக்கோழி, திமிரு, சத்யம் ஆகிய படங்களை தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் 82 வயதாகும் தயாரிப்பாளர் ஜி.கே. ரெட்டி அவர்களின் பிட் நெஸ் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளிவந்து மிகவும் வைரலாகி வருகிறது.

இதோ அவரின் புகைப்படங்கள்...