Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

உயிரிழந்த நிலையில் பிரபலத்தின் உடல் கண்டெடுக்கப்பட்ட - அதிர்ச்சி தகவல்

இந்திய அளவில் முன்னணி fashion designer-ஆக விளங்கி வந்தவர் ஷர்பாரி தத். இவர் பல்வேறு திரைத்துறை பிரபலங்களுக்கும் மிக சிறப்பான உடைகளை வடிவமைத்து கொடுப்பதில் வல்லவர்.

கொல்கத்தாவில் இருக்கும் ஷர்பாரி தத், தனது வீட்டில் நேற்று இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து அவர் உடற்கூராய்வுக்கு அவரது உடலை போலீஸார் அனுப்பியுள்ளனர். மேலும் இந்த வழக்கை தீவிரமாக விசாரிக்க போலீஸ் தொடங்கியுள்ளனர் என தகவல்கள் கூறுகின்றனர்.

இதையடுத்து சமூக வலைதளங்களில் ஷர்பாரி தத்துக்கு பல பிரபலங்கள் தங்களது இரங்கலை தெரிவிக்கப்பட்டு வருகிறது.