Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மிஷ்கினுக்காக ஒன்றுகூடிய முன்னணி இயக்குனர்கள் - என்ன விஷயம் தெரியுமா

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனர்களில் மிக முக்கியமானவர் இயக்குனர் மிஷ்கின். இவர் இயக்கத்தில் இந்த ஆண்டின் துவக்கத்தில் வெளிவந்த சைக்கோ திரைப்படம் சூப்பர் ஹிட்டானது.

இவர் இயக்கத்தில் வெளியான சித்திரம் பேசுதடி, அஞ்சாதே, துப்பறிவாளன், பிசாசு உள்ளிட்ட படங்கள் தமிழ் திரையுலகின் இருந்து அளிக்க முடியாதவை.

மேலும் பிசாசு திரைப்படம் மூலம் ஒரு பேய்யையும் காதலிக்க வைத்தார் மிஷ்கின். இப்படம் இவரின் திரைவாழ்வில் மிக முக்கியமான படமாக அமைந்துள்ளது.

இப்படத்தின் இரண்டாம் பாகமாக பிசாசு 2 ஆண்ட்ரியா நடிப்பில் வெளியாகவுள்ளது. ஆம் அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு மிஷ்கினின் பிறந்தநாள் அன்று வெளிவந்தது.

இந்நிலையில் இயக்குனர் மிஷ்கினின் பிறந்தநாளை கொண்டாட தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களான மணி ரத்னம், வெற்றிமாறன், ஷங்கர், கௌதம் மேனன், சசி, பாலாஜி சக்திவேல், லிங்குசாமி ஆகியோர் ஒன்றிணைத்து கொண்டாடியுள்ளனர்.

இந்த கொண்டாடட்ட புகைப்படம்...