செய்தி வாசிப்பாளர் அனிதாவா இது?- பள்ளி பருவத்தில் எப்படி இருந்துள்ளார் பாருங்க
சினிமாவை தாண்டி சில பிரபலங்கள் மக்களிடம் பிரபலம். அப்படிபட்டவர்களில் ஒருவர் அனிதா சம்பத்.
பிரபல தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருக்கிறார், அவருக்காக செய்தி பார்க்கும் ரசிகர்கள் பலர் இருக்கிறார்கள்.
விஜய்யின் ஒரு படத்தில் கூட செய்தி வாசிப்பாளராகவே நடித்திருப்பார். இவர் பிரபா என்பவரை காதலித்து பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்.
இந்த நிலையில் பள்ளி பருவத்தில் அவர் ஆசிரியர் தினம் அன்று எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
அதைப் பார்த்தவர்கள் பள்ளி பருவத்தில் எப்படி உள்ளார் என சரியாக அவரது முகம் தெரியாத புகைப்படத்தையும் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.
இதோ அந்த புகைப்படம்,