Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை! கணவர் விராட் கோலி

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தொடங்கிவிட்டது. கிரிக்கெட் வீரர் விராட் கோலி நேரத்தை அதற்காக செலவழித்து வருகிறார். விராட் கோலி போட்டிகளுக்கு போகும் இடங்களில் அவரின் மனைவியான நடிகை அனுஷ்கா ஷர்மாவும் இருப்பார்.

இதனால் அவரின் மீது கிரிக்கெட் ரசிகர்களுக்கும், ரசிகர்களுக்கும் அலாதி பிரியம் என்றே சொல்லலாம்.

தற்போது அனுஷ்கா ஷெட்டி கர்ப்பமாக உள்ளது அனைவரும் அறிந்தது. அண்மையில் பிரதமர் மோடி கூட இருவருக்கும் வாழ்த்து தெரிவித்திருந்தார்.

2021 ல் தங்கள் குழந்தையை எதிர்பார்ப்பதாக அனுஷ்கா பதிவிட்டிருந்தார். தற்போது கர்ப்பகாலத்தில் நீச்சல் உடையில் புகைப்படம் எடுத்து இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

33 லட்சத்திற்கும் அதிகமானோர் இந்த புகைப்படத்தை விரும்பியுள்ளனர்.