Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஒவ்வொரு படத்துக்கும் அட்லீயின் சம்பளம் இவ்வளவா?- ஷங்கரை விட அதிகமா?

அட்லீ ராஜா ராணி என்ற படம் மூலம் தமிழ் சினிமாவின் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தவர்.

அப்படத்தை பார்த்த தளபதியும் அசந்து போய் தன் படத்தை இயக்கும் வாய்ப்பையும் அட்லீக்கு அளித்தார். விஜய்-அட்லீ கூட்டணியில் இதுவரை தெறி, மெர்சல், பிகில் என 3 படங்களை வெளிவந்துவிட்டது.

இப்படங்கள் அனைத்துமே செம ஹிட், ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

சினிமாவில் நுழைந்து சிறிது காலமே ஆனாலும் அவரின் சம்பளம் மட்டும் கிடுகிடுவென உயர்ந்தது.

சரி இதுவரை தான் இயக்கிய படங்களுக்காக அட்லீ எவ்வளவு சம்பளம் வாங்கியிருப்பார் என்ற விவரம் இதோ,

  • ராஜா ராணி- ரூ. 10 லட்சம்
  • தெறி- ரூ. 4 கோடி
  • மெர்சல்- ரூ. 12 கோடி
  • பிகில்- ரூ. 18 கோடி
தற்போது ஷாருக்கானுடன் இணைய இருக்கும் படத்துக்கு அவர் ரூ. 35 கோடி வரை சம்பளம் வாங்க இருப்பதாக கூறப்படுகிறது.