Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பாடகர் எஸ்.பி.பியின் மரணம்- பிரபலங்களின் வருத்தமான பதிவு

பாடகர் எஸ்.பி.பி அவர்கள் எத்தனையோ பாடல்கள் மூலம் எல்லோருக்கும் ஆறுதல் கொடுத்துள்ளார்.

அவர் பாடல்களை கேட்கும் போது நமது மனது அப்படியே லேசாகும். ஆனால் இன்று அவர் நம்முடன் இல்லை, இது எல்லோருக்கும் பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

முதலில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட அவர் அதில் இருந்து குணமாகி அந்த நோயின் தாக்கத்தால் பல கஷ்டங்களுக்கு உள்ளாகி கடைசியில் சிகிச்சை பலன் இன்றி நம்மை விட்டு பிரிந்துவிட்டார்.

ரசிகர்களை போல பிரபலங்களுக்கு இது பெரிய துக்கம். அவரின் மறைவு குறித்து பிரபலங்களின் பதிவுகள் இதோ,