பாடகி சுசித்ரா அவர்கள் பல சர்ச்சைகளால் பாதிக்கப்பட்டார். பின் எல்லா பிரச்சனைகளையும் தாண்டி அவர் தன்னை தானே மாற்றிக் கொள்ள சில காலம் மீடியா பக்கம் வராமல் இருந்தார்.
தற்போது அவர் பிரச்சனைகளின் தாக்கத்தில் இருந்து விடுபட்டு தன்னுடைய வேலைகளை கவனித்து வருகிறார்.
இந்த நிலையில் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், RIP இப்படி எழுத கஷ்டமாக இருக்கிறது என பதிவு செய்துள்ளார். ஆனால் யாரை பற்றி குறிப்பிட்டுள்ளார் என்பது தெரியவில்லை.
ஆனால் ரசிகர்களோ பெரிய பிரபலம் குறித்து தான் அவர் டுவிட் செய்துள்ளாரோ என நினைத்து வருகின்றனர்.
இதோ அவர் போட்ட டுவிட்,
#rip ... can’t get myself to type the rest 💔
— Suchitra (@suchi_mirchi) September 25, 2020