Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பலமுறை வற்புறுத்தியும் வேண்டாம் என மறுத்த எஸ்.பி.பி! கடைசி நேரத்தில் என்ன நிகழந்தது தெரியுமா

நம்மில் பலருக்கும் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அவர்களை திறமையான பாடகராக தான் தெரிந்திருக்கும். ஆனால் அவர் நடிப்பிலும் அசித்தியுள்ளார்.

தெலுங்கு, கன்னடம், தமிழ் என மும்மொழிகளிலும் 50 க்கும் மேலான படங்களில் அவர் நடித்துள்ளார். ஆனால் அன்றும் இன்றும் நம் மனதில் நிற்பவை கேளடி கண்மணி மற்றும் காதலன் ஆகிய இருபடங்கள் தான்.

இதெல்லாம் இருந்தாலும் 1985 ல் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான `முதல் மரியாதை’ படத்தில் சிவாஜிக்குப் பதிலாக எஸ்.பி.பி தான் நடிக்க இருந்தாரம். இயக்குனர் பாரதிராஜா பல முறை வற்புறுத்தியும் கடைசி நேரத்தில் எஸ்.பி.பி மறுத்துவிட்டாராம்.