Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

எனது கண்ணீரை அடக்க முடியவில்லை- எஸ்.பி.பி. குறித்து பிரபலங்கள்

சீரியஸான நிலைமைய பாடகர் எஸ்.பி.பி அவர்கள் மருத்துவமனையில் உள்ளார். கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் அதில் இருந்து வெளியேறிவிட்டார்.

ஆனால் அந்த நோயின் தாக்கத்தால் உடல் நிலை மிகவும் மோசமாகியுள்ளது. சரியாகிவிடுவார் என இதுவரை அவரது மகன் கூறிவந்தார். இந்த நிலையில் தான் நேற்று செப்டம்பர் 24 அவரது நிலைமை மோசமாகிவிட்டது என தகவல்.

அவரது மூளையில் பிரச்சனை ஏற்பட்டு சீரியஸாக இருக்கிறார் என்கின்றனர்.

இந்த நிலையில் பிரபலங்கள் அவருடன் எடுத்த புகைப்படங்களை ஷேர் செய்து அவர் மீண்டு வர வேண்டும் என டுவிட் செய்து வருகின்றனர். இதோ பிரபலங்களின் பதிவு,