அஜித் ஷாலினி நடித்த அமர்க்களம் படத்தில் திரைப்பின்னணி இசை பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடிய சத்தம் இல்லாத தனிமை கேட்டேன் பாடல் ஓங்கி ஒலித்தது எனலாம்.
இதனால் அஜித் ரசிகர்களுக்கும் அவரை மிகவும் பிடித்துப்போனது. பாடலின் வரிக்கேற்ப எஸ்.பி.பி வீட்டில் தனிமையை தான் விரும்புவாராம்.
அதே போலவே சினிமாவில் இருந்தாலும் சினிமாவை சேர்ந்தவர்கள் யாரும் இதுவரை இவரின் வீட்டுக்கு வந்தது இல்லையாம். தனிமையே இவருக்கு மிகவும் பிடித்ததமானதாம்.
சினிமாவை வீட்டையும் அவர் தள்ளியே வைத்திருந்தாராம்.