Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இதுவரை நீங்கள் பார்த்திராத பாடகர் எஸ்.பி.பியின் அறிய புகைப்படங்கள்...

தமிழில் திரையுலகில் மட்டுமல்லாமல் இந்திய திரையுலகில் முன்னணி பாடகராக திகழ்ந்து வந்தவர் எஸ்.பி. பாலசுப்ரமணியம். இவர் கொரோனா தொற்று ஏற்பட்டதால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிக்சை பெற்று வருகிறார்.

ஆனால் இன்று உடல்நல குறைவு காரணமாக மதியம் 1.04 மணி அளவில் உயிரிழந்துள்ளார் எஸ்.பி.பி. இவரின் மறைவு தமிழ் திரையுலகிற்கு மட்டுமல்லாமல் இந்திய திரையுலகிற்கே பெரும் இழப்பையும், பெரும் துயரத்தையும் தந்துள்ளது.

இவரின் மறைவிக்கு திரையுலகை சேர்ந்த பலரும் தங்களது இரங்கலை சமூக வலைத்தளங்களில் மூலம் தெரிவித்து வருகின்றனர். மேலும் பல லட்சம் ரசிகர்களும் டுவிட்டர், Facebook என பல சமூக வலைத்தளங்களில் அவரின் குடும்பத்திற்கு இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் எஸ்.பி.பியின் திரையுலக வாழ்விலும், சொந்த வாழ்க்கையிலும் இதுவரை நடந்த நிகழ்வுகளின் அறிய புகைப்படங்களை இங்கு தொகுத்து வழங்கியுள்ளோம்.