Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

எஸ்.பி.பி யுடன் தான் இருக்கும் அரிய புகைப்படத்தை வெளியிட்டு இரங்கலை தெரிவித்தார் இயக்குனர் ஷங்கர்..

தமிழில் திரையுலகில் மட்டுமல்லாமல் இந்திய திரையுலகில் முன்னணி பாடகராக திகழ்ந்து வந்தவர் எஸ்.பி. பாலசுப்ரமணியம். இவர் கொரோனா தொற்று ஏற்பட்டதால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிக்சை பெற்று வந்தார்.

ஆனால் இன்று உடல்நல குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார். இவரின் மறைவு தமிழ் திரையுலகிற்கு மட்டுமல்லாமல் இந்திய திரையுலகிற்கே பெரும் இழப்பையும், பெரும் துயரத்தையும் தந்துள்ளது.

தமிழில் மட்டுமல்லாமல் இந்தியளவில் உள்ள அணைத்து பிரபலங்களும் தங்களது இரங்கலை தெரிவித்து வரும் நிலையில் இயக்குனர் ஷங்கர் எஸ்.பி.பி யுடன் தான் காதலன் படத்தில் பணிபுரிந்த போது எடுக்கப்பட்ட அறிய புகைப்படத்தை வெளியிட்டு இரங்கலை தெரிவித்துள்ளார்.