எஸ்.பி.பி அவர்கள் பாடிய முதல் பாடல் தெரியும், கடைசியாக பாடியது எந்த பாடல் தெரியுமா?- இந்த நடிகருக்காக தானா?
பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் அவர்களின் மரணம் இந்திய சினிமா ரசிகர்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
பாட்டுத் தலைவன் இப்படி விட்டு சென்றுவிட்டாரே என்பது எல்லோரின் மன வருத்தமாக இருக்கிறது. பாடல்களாலும், குணத்தாலும் பலரால் ரசிக்கப்பட்டவர்.
தற்போது அவரது உடல் மருத்துவமனையில் இருந்து அவரது வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
பிரபலங்கள் பலரும் அவருடனான தங்களது அனுபவத்தை கூற டி.இமான் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் அண்ணாத்த பாடலில் ரஜினி அவர்களுக்காக எஸ்.பி.பி அவர்கள் பாடியது அவரின் இறுதி பாடலாக அமைந்துவிட்டது.
அவரின் இழப்பு சோகத்தை அளிக்கிறது என பேசியுள்ளார்.
We Miss You SPB Sir.#Annaatthe#RIPSPB pic.twitter.com/08gNLOsUsO
— D.IMMAN (@immancomposer) September 25, 2020