Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மக்களின் கண்ணீர் வெள்ளத்தில் நுங்கம்பாக்கத்தில் இருந்து பண்ணை வீட்டிற்கு செல்லும் எஸ்.பி.பியின் உடல் - புகைப்படத்துடன் இதோ

கொரோனா தொற்று காரணத்தினால் சென்னை MGM மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பாடகர் எஸ்.பி.பி அவர்கள் உடல்நல குறைவு காரணமாக இன்று மதியம் உயிர் இழந்தார்.

சுமார் 4 மணி அளவில் எஸ்.பி.பி வீட்டிற்கு அவரின் உடல் எடுத்த வரப்பட்டது. அவரின் மறைவிற்கு இதுவரை பலரும் சமூக வலைத்தளங்கள் மூலமாகவும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மக்கள் அஞ்சலி செலுத்த மருத்துவமனையில் இருந்து நுங்கம்பாக்கம் வீட்டிற்கு எடுத்து வந்த எஸ்.பி.பியின் உடல் தற்போது தாமைரைப்பாக்கத்தில் இருக்கும் அவரின் பண்ணை வீட்டிற்கு எடுத்து செல்லப்படுகிறது.

அங்கு தான் இவரின் இறுதி சடங்கு நடக்கவிருக்கிறது..