Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நுங்கம்பாக்கத்தில் இருந்து பண்ணை வீட்டுக்கு வந்தடைந்த எஸ்.பி.பி.யின் உடல்.. இன்னும் சில மணி நேரங்களில் நல்லடக்கம்..

கொரோனா தொற்று ஏற்பட்டு சற்றும் யாரும் எதிர்பாராத விதமாக இன்று உயிர் இழந்தார் நம் பாடும் நிலா எஸ்.பி.பி அவர்கள்.

எம்.ஜி.எம் மருத்துவமனையில் இருந்து பாடகர் எஸ்.பி.பி உடல் நேற்று நுங்கைபாகத்தில் உள்ள அவரின் வீட்டிற்கு எடுத்து வந்தடைந்துள்ளது.

அதன்பின் நுங்கம்பாக்கத்தில் இருந்து எஸ்.பி.பியின் உடல் தாமரைபாகத்தில் உள்ள அவரின் பண்ணை வீட்டிற்க்கு நேற்று இரவு 8.00 மணி அளவில் எடுத்து செல்லப்பட்டது.

இந்நிலையில் தாமரைப்பாக்கத்தில் உள்ள எஸ்.பி.பியின் உடலுக்கு அவரின் பண்ணை வீட்டில் இன்னும் சில மணி நேரங்களில் நடைபெறும்.