Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கதறி அழுத மனோ.. எஸ்.பி.பியின் உடலுக்கு இயக்குனர் பாரதிராஜா, அமீர் உள்ளிட்டோர் அஞ்சலி..

கொரோனா காரணமாக மரணமடைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அவர்களின் உடல் நேற்று இரவு அவரின் பண்ணை வீட்டிற்கு எடுத்துவரப்பட்டது.

இன்று எஸ்.பி.பியின் இறுதி சடங்கு அங்கு தான் நடைபெறப்போகிறது. தற்போது எஸ்.பி.பியின் உடலுக்கு பொது மக்கள் பலரும் அங்கே வந்த தங்களது அஞ்சலியை செலுத்தி வருகிறார்கள்.

அந்த வகையில் தற்போது எஸ்.பி.பியின் உடலுக்கு இயக்குனர் இமையம் பாரதிராஜா, இயக்குனர் அமீர், பாடகர் மனோ உள்ளிட்டோர், அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.