Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

எஸ்.பி.பிக்கு அரசு செய்யப்போகும் மரியாதை இதுதான்- ரசிகர்கள் மகிழ்ச்சி

பாடகர் எஸ்.பி.பி அவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு பின் அதில் இருந்து மீண்டுவிட்டார்.

ஆனால் நோயின் தாக்கத்தால் அவரது மற்ற உறுப்புகள் எல்லாம் பாதிப்புக்குள்ளானது. இதனால் அவருக்கு அடுத்தடுத்து பாதிப்புகள் அதிகமாக மோசமான நிலையில் இருந்து வந்தார்.

50 நாட்கள் மருத்துவமனையில் போராட்டம், அவர் மீண்டு வந்துவிடுவார் என்பது அனைவரின் ஆசையும். ஆனால் கடவுள் மக்களுக்கு சோகத்தையே கொடுத்துவிட்டார்.

இந்த நிலையில் அரசிடம் மக்கள் அவருக்கு அரசு கொடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர். அவர்களின் கோரிக்கைகளை ஏற்று அரசு எஸ்.பி.பிக்கு காவல் துறை மரியாதை செய்யப்படும் என அறிவித்தனர்.

இந்த விஷயம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது என்றே கூறலாம்.