Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மறைந்த பாடகர் எஸ்.பி.பி அவர்களின் உடலை பார்த்து கதறி கதறி அழும் மனோ- வீடியோ

மறைந்த பாடகர் எஸ்.பி.பியின் உடல் இன்று 11 மணியளவில் அடக்கம் செய்யப்பட இருக்கிறது.

அவருக்கு சொந்தமான பண்ணை வீட்டில் தான் இறுதி சடங்குகள் நடக்க இருக்கின்றன. காலை முதலே பிரபலங்கள் அந்த இடத்திற்கு வருவதும் எஸ்.பி.பி அவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதுமாக இருக்கின்றனர்.

அவரது மகன் எஸ்.பி. சரண் தனது தந்தையின் காலடியில் பக்கத்தில் உட்கார்ந்திருக்கிறார். இந்த நிலையில் பாடகர் மனோ அவர்கள் எஸ்.பி.பியின் உடலை பார்த்து கதறி கதறி அழுகின்றார்.

மனோ அழுததை பார்த்து பலரும் கண்ணீர்விட்டு அழுகின்றனர். இதோ அந்த வீடியோ,