Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இறுதி சடங்கு முடித்து எஸ்.பி.பியின் உடல் இங்கு தான் அடக்கம் - வெளிவந்த புகைப்படம்

கொரோனா காரணமாக மரணமடைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அவர்களின் உடல் நேற்று இரவு அவரின் பண்ணை வீட்டிற்கு எடுத்துவரப்பட்டது.

இன்று காலை 10.20 மணி அளவில் எஸ்.பி.பியின் இறுதி சடங்கு நடைபெற்று வரும் நிலையில் எஸ்.பி.பியை புதைக்கும் இடத்தின் புகைப்படங்கள் தற்போது வெளிவந்துள்ளது.