Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஜெய்ப்பூரில் பாடகர் எஸ்.பி.பிக்கு அஞ்சலி செலுத்திய விஜய் சேதுபதி- புகைப்படங்கள் இதோ

பாடகர் எஸ்.பி.பி அவர்களுக்கு இறுதி மரியாதைகளுடன் உடல் அடக்கம் செய்யப்பட்டு விட்டது. ஒரு துக்கத்திலும் மன ஆறுதல் என்னவென்றால் அவரது உடலுக்கு காவல் துறை மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது தான்.

இந்தியா முழுவதும் உள்ள ரசிகர்கள் அவரின் மரணத்தை அதிர்ச்சியாகவே பார்க்கின்றனர். கொரோனா காரணமாக பல பிரபலங்களால் அவருக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்த முடியவில்லை.

நடிகை ராதிகா படப்பிடிப்பின் காரணத்தால் தன்னால் நேரில் அஞ்சலி செலுத்த வர முடியவில்லை என கூறியிருந்தார்.

இந்த நிலையில் அவர் ஜெய்பூரில், நடிகர் விஜய் சேதுபதி மற்றும் படக்குழுவினருடன் இணைந்து எஸ்.பி.பி அவர்களுக்கு மரியாதை செலுத்தியுள்ளார்.

அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.