Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

எஸ்.பி.பியின் உடலுக்கு நேரில் சென்று இறுதி அஞ்சலி செலுத்திய தளபதி விஜய்.. புகைப்படத்துடன் இதோ

உலகமெங்கும் தனது குரலால் பல கோடி ரசிகர்களை சேர்த்த எஸ்.பி. பாலசுப்பிரமணியம் அவர்கள் கொரோனா காரணமாக உடல்நல குறைவால் நேற்று மதியம் 1.04 மணி அளவில் உயிர் இழந்தார்.

இவரது உடல் மருத்துவமனையில் இருந்து அவரின் நுங்கம்பாக்கம் வீட்டிற்கு எடுத்து வரப்பட்டது. அதன்பின் நேற்று இரவு 8.00 மணி அளவில் எஸ்.பி.பியின் உடல் தாமரைப்பாக்கத்தில் உள்ள அவரின் பண்ணை வீட்டிற்கு எடுத்த வரப்பட்டுள்ளது.

இறுதி சடங்குகள் நடைபெற்று வரும் நிலையில், எஸ்.பி.பியின் உடலுக்கு நேரில் சென்று தளபதி விஜய் தனது அஞ்சலியை செலுத்தியுள்ளார்.

புகைப்படங்களுடன் இதோ....