Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மண்ணுக்குள் புதைந்தார் எஸ்.பி.பி - மனதை உறைய வைக்கும் இறுதி நிமிட புகைப்படங்கள்

எம்.ஜி.எம் மருத்துவமனையில் கொரோனா காரணமாக அனுமதிப்பட்டிருந்த பாடகர் எஸ்.பி.பி உடல்நல குறைவு காரணமாக நேற்று மரணமடைந்தார்.

மருத்துவமனையில் இருந்து நாங்கம்பாக்கத்தில் உள்ள அவரின் வீட்டிற்கு எஸ்.பி.பியின் உடல் முதலில் எடுத்து செல்லப்பட்டது..

அதன்பின் நேற்று இரவு 8.00 மணி அளவில் எஸ்.பி.பியின் உடல் தாமரைப்பாக்கத்தில் உள்ள அவரின் பண்ணை வீட்டிற்கு எடுத்த வரப்பட்டுள்ளது.

இன்று காலை 10.20 மணி அளவில் துவங்கிய எஸ்.பி.பியின் இறுதி சடங்கு முடிந்து தற்போது 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையோடு எஸ்.பி.பியை அவரது பண்ணை வீட்டில் அடக்கம் செய்துள்ளன.

எஸ்.பி.பியை அடக்கம் செய்யும் பொழுது எடுக்கப்பட்ட, மனதை உறைய வைக்கும் காட்சிகள் புகைப்படங்களாக வெளியாகியுள்ளது.

{ 1946 - 2020 } இந்த மாபெரும் சகாப்தத்திற்கு சினிஉலகத்தின் இறுதி அஞ்சலி