Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பாடகர் எஸ்.பி.பிக்காக ஒரு நண்பனாக இளையராஜா செய்த திகைப்பான செயல்! புகைப்படம் இதோ

தமிழ் திரையுலகில் இளையராஜா, எஸ்.பி.பி கூட்டணியில் அமைந்த பாடல்கள் தான் அதிகம். இப்பாடல்கள் அனைத்தும் காலத்தால் அழியாதவை என்றே சொல்லவேண்டும்.

நட்புக்கு சிறந்த உதாரணமாகவும் இவர்கள் இருந்தார்கள்.

பாலு எழுந்து வா, நீ வருவனு நம்பிக்கையோட இருக்கேன் என கவலை தோய்ந்த குரலில் இசைஞானி இளையராஜா பேசிய வீடியோ பலரின் மனதையும் கரைத்தது.

பாடகர் எஸ்.பி.யின் உடல் இன்று திருவள்ளூரில் உள்ள பண்ணை வீட்டில் அடக்கம் செய்யப்பட்டது.

இந்நிலையில் இளையராஜா திருவண்ணாமலையில் எஸ்.பி.பிக்காக இந்து மத முறைப்படி மோட்ச தீபம் ஏற்றி வழிப்பட்டுள்ளார்.

இப்புகைப்படம் பலரையும் நட்பை கொண்டாடுவதா, இல்லை எஸ்.பி.பி இறந்துவிட்டார் என சோகப்படுவதால் என திகைக்க வைத்துள்ளது.