Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிரபலம் ஆவதற்கு முன் பிரபலங்கள் சிறப்பு வேடத்தில் நடித்த படங்கள்- இதுவரை தெரியாத விஷயம்

சினிமாவில் வெற்றியை காண்பதற்கு முன் பல பணிகள் செய்துள்ளார்கள் சில பிரபலங்கள். ஷங்கர் இயக்குனர் ஆவதற்கு முன் ஒரு படத்தில் நடித்திருக்கிறார்.

த்ரிஷா நாயகியாக நடிப்பதற்கு முன் துணை நடிகையாக நடித்திருக்கிறார்.

இப்படி சில பிரபலங்கள் தங்களை ஒரு துறையில் அடையாளப்படுத்திக் கொள்வதற்கு முன் சின்ன சின்ன படங்களில் குட்டி வேடங்கள் நடித்துள்ளார்கள்.

அப்படி இந்த பதிவில் நாமும் இப்போது பெரிய இடத்தில் இருப்பவர்கள் ஆரம்பத்தில் எந்த படத்தில் சின்ன வேடம் நடித்துள்ளார்கள் என்ற விவரம் இதோ,

  • ஷங்கர்- வசந்த ராகம்
  • பாக்யராஜ்- சிகப்பு ரோஜாக்கள்
  • முருகதாஸ்- பூச்சூடவா
  • த்ரிஷா- ஜோடி
  • விஜய் சேதுபதி- புதுப்பேட்டை
  • சித்தார்த்- கன்னத்தில் முத்தமிட்டால்
  • எஸ்.ஜே.சூர்யா- ஆசை
  • சமுத்திரக்கனி- பார்த்தாலே பரவசம்
  • நிவேதா தாமஸ்- குருவி
  • சாய் பல்லவி- கஸ்தூரி மான்
  • விஜய் ஆண்டனி- கிழக்கு கடற்கரை சாலை
  • விமல்- ஜில்லி
  • ஷியாம்- குஷி
  • பா.ரஞ்சித்- சென்னை 600 028