Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

திரிஷாவின் லேட்டஸ்ட் லுக்! சூப்பர் சேலஞ்ச்! புகைப்படம் இதோ!

நடிகை திரிஷா கதைகளை மிகவும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். கர்ஜணை, பரமபத விளையாட்டு ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார். ராங்கி, பொன்னியின் செல்வன் என படங்களில் இணைந்துள்ளார்.

தற்போது கொரோனா ஊரடங்கு என அவரும் வீட்டில் பாதுகாப்பாக இருந்து வருகிறார். இந்நிலையில் ராஜ்ய சபாவை சேர்ந்த தெலுங்கானா எம்.பி. சந்தோஷ் Green India Challenge என மரம் நடும் சவாலை தொடங்கி வைக்க பிரபாஸ், சிரஞ்சீவி, பவன் கல்யாண, பிரகாஷ் ராஜ் என பலரும் அடுத்தடுத்த மர நட தற்போது திரிஷாவின் மரம் நட்டு தனக்கான டாஸ்க்கை நிறைவேற்றியுள்ளார்.

இதுகுறித்த அவரின் புகைபடங்கள் சமூக வலைதளத்தில் வெளியாக ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.