Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

எஸ்.பி.பியின் பாடல்களுக்கு உயிர் கொடுக்கும் பாடகர் திருமூர்த்தி! உருக்கமான வீடியோ இதோ

மாற்று திறனாளியாக இருந்தும் தனது தன்னம்பிக்கையால் பல பாடல்கள் பாடி, அதனை வீடியோ எடுத்து அதன் மூலம் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலானவர் பாடகர் திருமூர்த்தி.

இவர் பாடல் பாடும் திறமையை கண்டு வியந்த இசையமைப்பாளர் டி. இமான் தனது இசையில் பாட வாய்ப்பளித்தார். ஆம் ஜீவா நடித்து வெளியான 'சீறு' படத்தின் செவ்வந்தியே எனும் பாடலை பாடியவர் திருமூர்த்தி.

இந்நிலையில் கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பாடகர் திருமூர்த்தி, எஸ்.பி.பியின் படங்களாக பாடி அவரின் பாடல்களுக்கு உயிர் கொடுத்து வருகிறார்.

இதோ நீங்களே பாருங்கள்...