தமிழ் திரையுலகில் மட்டுமல்லாமல் இந்திய திரையுலகில் தனது குரலால் பல கோடி ரசிகர்களை சேர்த்தவர் பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம்.
இவரின் மறைவு உலகளவில் உள்ள தமிழ் ரசிகர்களுக்கும், இசை ரசிகர்களுக்கும் மாபெரும் இழப்பாய் இருந்தது.
தனது திரையுலக வாழ்க்கையில் பல விருதுகளை வாங்கி குவித்துள்ளார் பாடகர் எஸ்.பி.பி. அதிலும் அவர் தனது குரலுக்காக 6 தேசிய விருதையும் பெற்றுள்ளார்.
இந்நிலையில் எஸ்.பி.பி அவர்கள் தனது திரையுலகில் வாங்கிய அணைத்து விருதுகளுக்கும் சேர்த்த ஒரு வீட்டை காட்டியுள்ளார்.
அந்த வீடியோ தற்போது வெளிவந்துள்ளது.. இதோ...