மோசமான டீம்னு முடிவு செஞ்சிடாதீங்க! பிரபலங்களின் உருக்கமான பதிவு - ஐபிஎல் , சிஎஸ்கே
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நேற்றைய விளையாட்டு எதிர்பார்த்த அளவில் இல்லை.
தோனி தலைமையிலான இந்த அணிக்கு எப்போதும் ரசிகர்களின் ஆதரவு உண்டு. தொடர் வெற்றியால் உற்சாகத்தில் இருந்த ரசிகர்களுக்கு நேற்றைய நிகழ்வு பெரும் ஏமாற்றத்தை அளித்தது. ஆனால் நேற்றைய போட்டிக்கு ரசிகர்கள் சிஎஸ்கே அணியை திட்ட தொடங்கினர்.
அதே வேளையில் சினிமா பிரபலங்களும் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணிக்கு ரசிகர்களாக இருக்கிறார்கள்.
நடிகை வரலட்சுமி நான் இது போல என்றும் உணர்ந்திருக்கிறேனா என நினைத்து பார்க்க முடியவில்லை. மிகுந்த வருத்தம். ஆனாலும் அணி மீது நம்பிக்கை உள்ளது. இந்த சீசனில் போராடுகிறார்கள் என்பதற்காக அவர்களை மோசமான டீம் என சொல்லக்கூடாது. நம்பிக்கையுடன் இருக்கிறேன் என கூறியுள்ளார்.
I don’t think I’ve ever felt this way.. it’s so sad.. but I still have faith in our team..after all they have bled for us.. sweat and worked hard..just bcos one season they are struggling doesn’t make them a bad team..!!! I still love u #CSK let’s keep the faith.!! @ChennaiIPL
— 𝑽𝒂𝒓𝒂𝒍𝒂𝒙𝒎𝒊 𝑺𝒂𝒓𝒂𝒕𝒉𝒌𝒖𝒎𝒂𝒓 (@varusarath) October 10, 2020
அதே போல தயாரிப்பாளர் தயாநிதி யானைக்கும் அடி சறுக்கும் என கூறியுள்ளார்.
I know it’s heartbreaking 💔. We are not used to this. #CSK has never put us in this kinda situation ever before. We should be thankful for that. There are teams that haven’t made the playoffs in several years. Yaanaikum adi sarakkum. Let’s not trash talk. #CSK for life ❤️👑 #MSD
— Dhaya Alagiri (@dhayaalagiri) October 10, 2020
சரத்குமார் பார்க்கவே மன உளைச்சலாக இருக்கிறது என பதிவிட்டுள்ளார்.
It sure is depressing to see CSK performing so poorly and without energy and enthusiasm when compared to the other teams who play with zeal @IPL #CSK
— R Sarath Kumar (@realsarathkumar) October 10, 2020