Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிக்பாஸ் சேரன் கொடுத்த புகார்! பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய சம்பவம்!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 ல் போட்டியாளராக கலந்துகொண்டவர் சேரன். சேரப்பா என இலங்கையிலிருந்து வந்த லாஸ்லியா அழைத்ததை நாம் மறக்க முடியுமா என்ன.

தரமான, அழுத்தமான படங்களை தமிழ் திரையுலகில் கொடுத்தவர் சேரன். நடிகராகவும் நம் அனைவரின் மனதையும் கவர்ந்தார்.

அவரின் அடுத்த படைப்புக்காக அனைவரும் காத்திருக்கிறார்கள். அண்மையில் இரண்டாம் குத்து படத்தின் டீசர் வெளியாகி பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியது.

இயக்குனர் பாரதி ராஜாவும் வறுத்ததுடன் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்தார். இச்சம்பவம் குறித்து சேரனிடமும் கருத்து கேட்க அவரும் வறுத்தத்துடன் பதிவு செய்துள்ளார்.

மேலும் தமிழக அரசு அலுவலகத்தையும் இதில் டேக் செய்துள்ளார்.